இந்தியா

அமெரிக்க அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். 78 வயதாகும் ஜோபைடன் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபர் என்ற பெருமைக்குரியவர்.அதனையடுத்து  அதிபராக பதவியேற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சிகளும் ஆதரவு !

இந்நிலையில் ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில்,பிராந்திய பிரச்னைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் தொடர்பாக கலந்தாலோசித்ததாக கூறியுள்ளார்.

அதேபோல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற இருவரும் உறுதியளித்துள்ளதாகவும், மேலும் இந்தோ- பசிபிக் எல்லையில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து..

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாதி பாகுபாடு – தினமும் 150 கிமீ பயணித்து பாடம் நடத்தும் ஆசிரியர்

naveen santhakumar

கோழிக்கோடு விமான நிலைய விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்ட மலப்புரம் கலெக்டர் உட்பட 20 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று:

naveen santhakumar

ஒற்றுமை சிலையை OLXல் 30,000 கோடிக்கு விற்பனை என விளம்பரம் செய்த நபர்….

naveen santhakumar