இந்தியா

நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்கம்- மாநகர போக்குவரத்துக் கழகம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து பெங்களூருவில் மாநகர போக்குவரத்துக் கழகம் நாளை முதல் 2,000 பேருந்து சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது.

COVID-19 curbs play spoilsport for BMTC's daily ridership | Deccan Herald

இதன்படி, பெங்களூருவில் இருந்து முக்கிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  டெல்லியிலிருந்து உ.பி. நோக்கி புறப்பட்ட பேருந்து கவிழ்ந்து பலர் படுகாயம்:

பெங்களுரு பெருநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Vulcan Vegas bestes сasino mit bonus codes für bestehende kunden, attraktiven willkommensbonus, promo codes für freispiel

Shobika

ஐபிஎல் சரியான அடித்தளமாக அமையும் : கேப்டன் கோலி பேட்டி

Admin

ஆந்திரா மாநிலத்தில் பூமிக்குள் புதைந்திருந்த பழமையான சிவன் கோயில் கண்டுபிடிப்பு…

naveen santhakumar