இந்தியா

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இயலாது – மத்திய அரசு பதில்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இயலாது என்று உச்ச நீதிமாற்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

దేశం అల్లకల్లోలంగా ఉంటే పట్టించుకోరా.. దేశం అంటే మనీ కాదు.. మనుషులు.. |  Sugerly

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதைதொடர்ந்து கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்து கொள்கையை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமாற்றம் உத்தரவிட்டு இருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மத்திய அரசு 183 பக்க பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

ALSO READ  கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்..!

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3.85 லட்சத்துக்கும் மேல் உள்ளது. அதன்படி, ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் இழப்பீடு கொடுக்க இயலாது. இயற்கை பேரழிவுகளுக்கு மட்டுமே இழப்பீடு நிவாரணம் வழங்க முடியும். தற்போது சுகாதார செலவு அதிகரித்துள்ளது. மேலும் வருவாயும் குறைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  இந்தியாவிலும் பரவியது ஓமைக்ரான் தொற்று - 2 பேருக்கு தொற்று

இந்த வழக்கு நாளை உச்ச நீதிமாற்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்று 3வது அலை: நோய் தொற்றுக்கான அறிகுறிகள் மாறுபட்டுள்ளன : பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை

News Editor

அடையாள அட்டையில் நாய் புகைப்படம்..அதிர்ச்சி அடைந்த வாக்காளர்

News Editor

Mostbet Kz Онлайн Казино Ресми Сайты Слоттар + Two Hundred And Fifty Fs Мостбет Кз Официальный Сайт

Shobika