இந்தியா

திருப்பதி பக்தி டிவிக்கு சென்னை தொழிலதிபர் ரூ. 2.10 கோடி நன்கொடை… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி:-

திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ. 2.10 கோடி நன்கொடை வழங்கினார்.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அனுராக் வா்தமான ஜெயின். இவர் சென்னையில் உள்ள ஆக்சஸ் ஹெல்த் கோ் (Access Healthcare) நிறுவனத் தலைவா் ஆவார். திருப்பதி திருமலை வெங்கடாஜலபதியின் தீவிர பக்தரான ஜெயின் ரூ. 2.10 கோடியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சிக்கு (Sri Venkateswara Bhakthi Channel SVBC)) நன்கொடையாக வழங்கினாா். திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மாரெட்டியிடம் இதற்கான வரைவோலையை வழங்கினார்.


Share
ALSO READ  கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாலைகளில் சுற்றித்திரிந்த விலங்குகளுக்கு உணவளித்த பெண் ராணுவ அதிகாரி

News Editor

ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

naveen santhakumar

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika