இந்தியா

இந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் உள்ளதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள் எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெர்மனி

அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிட்டு வருகிறது.

Hunger catastrophe; Is India moving towards famine?opportunity lies behind

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகியவற்றிற்கான காரணங்களை ஆராய்ந்து இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ALSO READ  Prefeitura Municipal de Guanambi Site Oficia

இந்த ஆய்வறிக்கை116 நாடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

India ranks 103 on global hunger index - The Economic Times

2021ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீடு பட்டியலை இவ்வமைப்புகள் வெளியிட்டுள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ள 116 நாடுகளில் இந்தியா 101-வது நாடாக உள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கட்டுப்பாடுகளுடன் துவங்கியது பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!

ஆனால் சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளின் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாக கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய இரண்டு அமைப்புகளும் சேர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பா.ஜ.க வின் தடுப்பூசியை நம்பமுடியாது..! சர்ச்சையை கிளப்பிய அகிலேஷ் யாதவ்…!

News Editor

இந்தியாவில் 100 ஐ நெருங்கிய புதிய வகை கொரோனா தொற்று..! 

News Editor

10 Лучших Онлайн Казино В Казахстане Рейтинг Казин

Shobika