இந்தியா

ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி ரயில்களை இயக்க முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

ஜெர்மனி, போலந்து நாடுகளில் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று இந்தியாவிலும் ஹைட்ரஜன் வாயு மூலம் ரயில்கள் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

Captain' will lead every train on Indian Railways

இந்திய ரயில்வே நிர்வாகம் 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியன் ரயில்வே மாற்று எரிபொருளான ஹைட்ரஜன் வாயுவை கொண்டு ரயில்களை இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

ALSO READ  செப்டம்பரில் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி - எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா
World's first hydrogen fuel cell train tours across Germany

எனவே இந்தியாவில் வெகு விரைவில் கார்பன் வெளியீடு இல்லாத பசுமை ரயில் போக்குவரத்தை எதிர்பார்க்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிற்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை-முப்படைத் தளபதி பிபின் ராவத்….

naveen santhakumar

தொடரும் போராட்டம்; மத்திய அரசின் கோரிக்கைகளை நிராகரித்த விவசாயிகள்..!

News Editor

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

naveen santhakumar