இந்தியா

ISRO தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.அதன்படி 2022 ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை இவர் பதவியில் நீட்டிப்பார். 

2018-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரின் பதவிக்காலம் 2021 ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. அதன்படி அவரின் பதிவிக்காலம் 2022 ஜனவரி 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1982-ம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானியாக இணைந்த சிவன், இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, பின்னர், பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றியவர்.33 ஆண்டுகளாக செயற்கைக் கோள்களை ஏவும் பணிகளில் சிவனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  Бк Mostbet: Скачать На Любое Устройство Как Скачать Mostbet Приложени
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

54 வயது பெண்ணை திருமணம் செய்யும் 22 வயது வாலிபர்

Admin

ராமர் இந்தியர் அல்ல; அவர் ஒரு நேபாளி- கே.பி.ஒலி புதிய சர்ச்சை… 

naveen santhakumar

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika