இந்தியா

திரைப்படமாகிறதா மம்தாவின் வாழ்க்கை வரலாறு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் பணியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Oust BJP, Mamata Banerjee tells regional parties on TMC's martyr's day |  Latest News India - Hindustan Times

தற்போதைய காலகட்டத்தில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் பாலிவுட் முதல் கோலிவுட் அனைத்து திரையுலகிலும் நிலவி வருகிறது.

Biopic — The New Trend of Indian Cinema | by Ila Asthana | Medium

முன்னாள் இந்திய கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் பயோபிக் மிகப்பெரிய அளவில் வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது.

ALSO READ  நந்திகிராம் தொகுதியில் தீடீர் திருப்பம்; மம்தா தோல்வி !

அதனைத் தொடர்ந்து பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தேசிய அளவில் விருது பெற்றதோடு நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்கு விருதையும், நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, பால்தாக்கரே, என்டி ராமராவ், ராஜசேகர ரெட்டி, சச்சின் டெண்டுல்கர், ஜெயலலிதா ஆகியோரின் பயோபிக்குகளும் வெளியாகியுள்ளது.

ALSO READ  பிடனின் தேர்தல் வாக்குறுதி…….
From movie on Modi to Thackeray, it's raining political biopics in 2019 -  The Week

இந்நிலையில் வரும் 2022ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மம்தா பானர்ஜியை பிரபலமாகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படமாகும் முயற்சியில் இறங்கி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகள் திறப்பதில் அவசரம் வேண்டாம் – விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர்

News Editor

Играйте В мои Любимые Слот

Shobika

Raging Bull Casino Revie

Shobika