இந்தியா

சாயா & கிளியோபாட்ரா அரியவகை புகைப்படம்; இணையத்தில் வைரல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Meet Saaya and Cleo: Stunning pics of black panther and leopard go viral.

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் கபினி வனப்பகுதியில் நான்கு ஆண்டுகளாக ஜோடியாக சுற்றும் சாயா (Saaya) என்ற கருஞ்சிறுத்தை (Black Panther) மற்றும் கிளியோபாட்ரா (Cleopatra) பெண் சிறுத்தை (Leopardess) ஒன்று புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

ALSO READ  அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு அரசிதழில்

சிறுத்தையின் நிழல் போன்று அதன் அருகிலேயே கருஞ்சிறுத்தை ஒன்று நிற்கும் இந்த அரிய புகைப்படத்தை மிதுன் என்ற புகைப்படக் கலைஞர் நேட் ஜியோ (Nat Geo) தொலைக்காட்சியின் ‘தி ரியல் பிளாக் பேந்தர்’ (The Real Black Panther) என்ற நிகழ்ச்சிக்காக புகைப்படம் எடுத்த பொழுது இந்த அரிய புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை மிதுன் கூறியுள்ளார்.

ALSO READ  Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

பொதுவாக  பெரிய பூனை கூட்டங்களில் ஆண் விலங்குகள் பின்விளைவுகள் பின்தொடர்ந்து செல்லும் ஆனால் இதில் முற்றிலும் மாறாக பெண் சிறுத்தை முன்செல்ல கருஞ்சிறுத்தை பின்னோக்கி  செல்வதை கண்டேன் என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட்:

naveen santhakumar

தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் கட்டணங்களை தங்கள் விருப்பம் போல் இனி நிர்ணயிக்கலாம்- ரயில்வே வாரியம்.

naveen santhakumar

ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

naveen santhakumar