சினிமா

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட கிரிக்கெட் பயிற்சி வீடியோ….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

டியர் காம்ரேட் (Dear Comrade) படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடிகை ராஷ்மிகா மந்தனா கிரிக்கெட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பரத் கம்மா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா  கடந்த ஆண்டு வெளியான படம் டியர் காம்ரேட். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மொத்தம் நான்கு மொழிகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ALSO READ  அறிக்கை வெளியிட்டுள்ள அப்போலோ..! அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்...!

இந்த படத்தில் ராஷ்மிகா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். அதற்காக அவர் பயிற்சி எடுத்துக்கொண்ட காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் வனிதாக்கு திருமணமா…????அரசியலில் நுழைந்தால் அடுத்த ஜெயலலிதா வனிதா தான்…!!!

Shobika

திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்; முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு !

News Editor

காமெடி நடிகருடன் ஜோடி சேரும் சாய் பல்லவி !

News Editor