இந்தியா

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (NRC) பணிகள் வரும் ஏப்.1 முதல் துவங்குகிறது- மத்திய அரசு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான (National Register of Citizens) பணிகள் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.

நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார்.

முதலில், டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தொடங்க உள்ளது. அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.

ALSO READ  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போலந்து மாணவர்- நாட்டை விட்டு வெளியேற உத்தரவு......

மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் அன்றைய தினம் பதிவட்டில் இடம் பெற உள்ளதாகவும் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

விவேக் ஜோஷி IAS.

தேசிய மக்கள் பதிவேட்டிற்கு பல்வேறு மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்து வருகிறது.

ALSO READ  புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில் மக்கள் கணக்கெடுப்பு என்பது வழக்கமான நடைமுறைதான் என்பதை உணர்த்தும் வகையில் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் இருந்து இப்பணி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Kasyno Mobilne Grać Na Automatach Onlin

Shobika

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோவில் பயிற்சி

Admin

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika