இந்தியா

தேசிய காவல்துறை நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Last year, tributes were also paid to the cops who lost their lives due to the coronavirus disease (Covid-19) pandemic.(Karun Sharma/HT file photo)

1959ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி காஷ்மீர் அருகே லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இதனை கவுரவிக்கும் விதமாக பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

ALSO READ  மதுரையில் விதிமீறல் அபராதம் என்று பகல் கொள்ளை:

கடந்த 2018ம் ஆண்டு காவல்துறை நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு டெல்லியில் இந்தியாவின் முதலாவது தேசிய காவல் துறை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், டெல்லியின் சாணக்கியாபுரி பகுதியில், தேசிய காவலர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பரந்தூர் புதிய விமான நிலையமும்; தமிழக பொருளாதாரம் வளர்ச்சியும்..

Shanthi

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொத்தமல்லி செடி…

naveen santhakumar

என்னது உ.பி-ல தங்க சுரங்கம் இல்லை..!!!!!

naveen santhakumar