இந்தியா

ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப்:-

ஆகஸ்ட் 2 (வரும் திங்கட்கிழமை ) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க பஞ்சாப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Punjab CM Amarinder Singh. A day earlier, Punjab reported 49 new Covid cases, taking the total count to 5,99,053, officials said. No Covid-related death was reported on Friday.(File photo)

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது. அதேசமயம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

ALSO READ  தனியார் நிறுவனங்கள் பயணிகள் ரயில் கட்டணங்களை தங்கள் விருப்பம் போல் இனி நிர்ணயிக்கலாம்- ரயில்வே வாரியம்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

punjab school reopening news: Punjab School Reopen News: Punjab government  allows reopening of schools for Classes 10, 11 and 12

அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும், இதனை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  ரிசர்வ் வங்கி அதிரடி...இனி இந்த வகையான ATM கார்டுகளை பயன்படுத்த தடை :

இந்தியாவில் கொரோனாவுக்கு பின் அனைத்து வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க கூறிய முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்வது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏப்ரல் 20 முதல் அமேசான் ஃபிளிப்கார்ட் அத்தியாவசிய மற்ற பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி…

naveen santhakumar

டெல்லியில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் போராட்டம்..!

naveen santhakumar

கட்சியில் சேர்ந்த 8 வது நாளே முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் அறிவிப்பு !

News Editor