இந்தியா

ATM-ல் பணமில்லாத வங்கிகளுக்கு அபராதம்…. ரிசர்வ் வங்கி அறிக்கை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை :

வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ATM மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ATM மையங்கள் உள்ளன.

ஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் | Dinamalar Tamil News

ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ATM மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி ATM மையங்களில் பணம் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

ALSO READ  கொரோனா மருத்துவ சிகிச்சை காப்பீடு- ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம்....
மாஸ்டர் கார்டு நிறுவன ஏடிஎம் கார்டுகளுக்கு தடை -ரிசர்வ் வங்கி அதிரடி ||  Tamil News, RBI restricts Mastercard from onboarding new customers in India

அந்தவகையில் ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ATM (வெள்ளை லேபிள் ATM) பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.இந்த நடவடிக்கை அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xbet Maroc مراجعة صادقة ومفصلة 1xbet موق

Shobika

இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் CAA-வுக்கு எதிரானப் போராட்டம்!

Admin

நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது

Admin