இந்தியா

8 மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றப்பட இருக்கின்ற நிலையில் பல மாநிலங்களில் திடீரென கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 8 மாநிலங்களில் இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, ம.பி. உள்பட 8 மாநிலங்களில் கவர்னர்கள் இடமாற்றம் மற்றும் நியமனம்!  ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் | www.patrikai.com

இதன்படி 4 மாநில கவர்னர்கள் வேறு மாநிலங்களுக்கு கவர்னராக மாற்றப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டார்.

  1. மிசோரம் மாநில கவர்னராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஹரியானா கவர்னராக இருந்த சத்யதேவ்நாராயண் ஆர்யா, திரிபுரா கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  3. திரிபுரா கவர்னராக உள்ள ரமேஷ் பயாஸ், ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. ஹிமாச்சலபிரதேச கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா,ஹரியானா கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  5. கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக மத்திய மந்திரி தாவர்ச்சந்த் கெலாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  6. மிசோரம் மாநில கவர்னராக ஹரிபாபு கம்பாம்பதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  7. மத்தியபிரதேச கவர்னராக மங்குபாய் ஜகன்பாய் பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  8. இமாச்சலபிரதேச கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Share
ALSO READ  மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“லஸ்ஸோ” செயலி விரைவில் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

Admin

பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை…..

naveen santhakumar

குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை :

Shobika