இந்தியா

இந்தியாவின் குப்பை இல்லாத நகரங்களாக 6 நகரங்கள் அறிவிப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

ராஜ்கோட், மைசூர், இந்தூர், நவி மும்பை, அம்பிகாப்பூர் ஆகிய ஐந்தும் குப்பை இல்லாத நகரங்களாக அறிவிப்பு. 

இது தொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற நகரங்கள்:-

குஜராத்தின் ராஜ்காட், 

ALSO READ  சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு..

மத்திய பிரதேசத்தின் இந்தூர்,

கர்நாடகாவின் மைசூர், 

மஹாராஷ்டிராவின் நவி மும்பை,

சத்தீஸ்கரின் அம்பிகாபூர் ஆகியவை இந்தியாவின் குப்பைகள் இல்லாத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை நகரங்களில் பட்டியலுக்கு கீழ் உள்ள லிங்க்-ல் தொடரவும் https://gfcstarrating.org/user/GFCStarResult

இதையடுத்து மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற குப்பைகளற்ற நகரங்கள்:-

ALSO READ  புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் !

கர்நல் 

புதுடெல்லி 

திருப்பதி 

விஜயவாடா 

சண்டிகர் 

பிலால் நகர் 

அஹமதாபாத் என மொத்தமாக 65 நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற குப்பைகளற்ற நகரங்கள்:-

ஆந்திர பிரதேசம்:-

கிரேட் விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷன் (GVMC)-விசாகப்பட்டினம் சட்டெனபள்ளி

சீராளா 

பலமனேரு

சட்டிஸ்கர்:-

பேர்லா           

பரம்கேலா  

சிக்காலகாசா 

கட்கோரா 

பாகன்ஜூர்

புதுடெல்லி:-

தில்லி கண்டோன்மென்ட்

ஹரியானா:-

ரோஹ்டக்

குஜராத்:-

வதோதரா

மத்தியபிரதேசம்:-

குவாலியர் 

பண்டாவர் 

மகேஷ்வர் 

ஹத்தோடு 

காண்ட்வா

ஷாகஞ்ச்

உத்தரபிரதேசம்:-

நொய்டா 

கஜ்ரவ்லா

காசியாபாத் 

அலிகர் 

லக்னோ 

ஜான்சி என மொத்தம் 70 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று !

News Editor

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி!

Shanthi

Pin Upwards Turkey Online On Line Casino Resmi Sitesi Giriş Ve Kayı

Shobika