இந்தியா

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனிவா:-

WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சார்ந்த ஹிரோகி (Hiroki Nakatani) உள்ளார். 

ALSO READ  1xBet 1хБет скачать на Андроид Приложение 1xbet Android apk бесплатн
Left Hiroki Nakatani.

இந்நிலையில் WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறும். 

இதற்கான பரிந்துரைக்கு 194 உறுப்பினர் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் செயற்குழு கூட்டத்தை ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கி நடத்துவார். 

ALSO READ  பா.ஜ.க வின் தடுப்பூசியை நம்பமுடியாது..! சர்ச்சையை கிளப்பிய அகிலேஷ் யாதவ்...!

34 உறுப்பினர்களை கொண்ட செயற்குழுவின் தலைவர் என்ற முறையில் உலக சுகாதார நிறுவன அசெம்பிளியின் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் குப்பை இல்லாத நகரங்களாக 6 நகரங்கள் அறிவிப்பு… 

naveen santhakumar

அதிகம் சாப்பிடுவதாக கூறி…… 2 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது:

naveen santhakumar

கொரோனா: எந்த வங்கி ஏடிஎம்களிலும் பணம் எடுக்கலாம் 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லை- நிர்மலா சீதாராமன்…

naveen santhakumar