இந்தியா உலகம் வணிகம்

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2019-ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7 சதவிகித வளர்ச்சி உடன் 158 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அமெரிக்காவை பின்தள்ளிய இந்தியா..!

தற்போது முதலிடத்தில் சீனாவும் இரண்டாமிடத்தில் இந்தியாவும் உள்ளது.

Image result for china, india

தொடர்ந்து முதலிடத்தில் ஜியோமி நிறுவனம் உள்ளது. 2019-ம் ஆண்டின் ஆய்வின் அடிப்படையில் மொத்த சந்தை மதிப்பில் 28 சதவிகித பங்கை ஜியோமி நிறுவனம் கொண்டுள்ளது.

ALSO READ  தன்னை கலாய்த்த பெண்ணுக்கு தக்க பதிலடி கொடுத்த சோனு சூட்:

இரண்டாம் இடத்தில் சாம்சங் நிறுவனமும் மூன்றாம் இடத்தில் விவோ நிறுவனமும் உள்ளன.

சாம்சங் சந்தைப் பங்கு 21 சதவிகிதம் மற்றும் விவோ நிறுவனத்தின் பங்கு 16 சதவிகிதமாக உள்ளது.

Image result for samsung and vivo

கடந்த 4 ஆண்டுகளில் ஜியோமி நிறுவனத்தின் வளர்ச்சி 15 மடங்கு அதிகரித்துள்ளது. விவோ நிறுவனம் 24 மடங்கு வளர்ச்சியும் ஒன்ப்ளஸ் 18 சதவிகித வளர்ச்சியும் பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த பூஞ்சை ரெடி :

Shobika

ஒடிசா ரயில் விபத்து..

Shanthi

அமெரிக்க வெளியுறவு மந்திரி இந்தியா வருகிறார் :

Shobika