இந்தியா

விவசாயம் செய்து கோடீஸ்வரனான இளைஞன்.. ! எப்படி தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உருளைக் கிழங்கு விவசாயம் செய்து வருடத்திற்கு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ள நிகழ்ச்சி சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜிதேஸ் படேல் என்பவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் வீட்டில் யாரும் படிக்காத நிலையில் ஜிதேஸ் வேளாண் துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

முதலில் குடும்பத்திற்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்ட ஜிதேஸ், பின்பு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜிதேஸ் லேடி ரோசட்டா என்ற ரகத்தை சேர்ந்த உருளைக்கிழங்கை ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்.

ALSO READ  பதவியேற்று 7 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி ; கருப்பு தினமாக அனுசரித்த விவசாயிகள் !

சிப்ஸ் பிஸ்கட் தயாரிக்க பயன்படுவதால் ஐடிசி நிறுவனங்களுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ 17 ரூபாய்க்கு என விற்பனை செய்யப்படும் இந்த வகை உருளைக்கிழங்கு ஆண்டிற்கு கோடிக்கணக்கில் விற்பனையாகும் என ஜிதேஷ் கூறியுள்ளார்.

ALSO READ  "எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்" ஜோதிமணி எம்.பி கருத்து !

மேலும் கடந்த ஆண்டு மட்டும் குஜராத்திலிருந்து ஒரு டன் உருளைக்கிழங்கு இந்தோனேஷியா ,குவைத் ,சவுதி அரேபியா ,ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Online rulet oyna334

Shobika

Glory Casino Online ️ Play on official site in Banglades

Shobika

துணை தேடி 2000 கிமீ நடந்து திரியும் 90s kids ஆண் புலி…

naveen santhakumar