லைஃப் ஸ்டைல்

நீண்ட நேரம் “அந்த “உறவில் இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலியல் உறவில் சிறந்து செயல்படுவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது என அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்று.

அதே நேரத்தில் பாலியல்  உறவில் சிறந்து செயல்படவும் உடற்பயிற்சி உதவுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதால் ஆண், பெண் இருவருக்குமே பாலியல் சம்மந்தமான உணர்வுகளை அதிகரிக்க உதவுகிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் ஆண்கள் வாரத்திற்கு 4.30 மணி நேரம் ஓடுவதால் ஆணுறுப்பு விறைப்பு தன்மை பிரச்சனையானது 23 % குறைந்துள்ளது.

ALSO READ  சென்னை தரமணியில் பூட்டிய வீட்டில் லட்சக்கணக்கில் கொள்ளை

அதே போல் பெண்கள் வாரத்திற்கு 4 மணி நேரம் ஓடுவதால் பெண் பாலியலுறுப்பு பிரச்சனை 30% குறைந்துள்ளது என கண்டறிந்துள்ளனர்.அதாவது உடல் அளவில் fit -ஆக இருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin

குளிர்காலத்தில் கமலா ஆரஞ்சு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Admin

கூந்தலை மேம்படுத்த உதவும் இஞ்சி :

Shobika