தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்

பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தற்போது பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர்.இந்நிலையில் பேஸ்புக்கைப்போல, வாட்ஸ் அப்பிலும் விரைவில் விளம்பரங்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன உலகில் வாட்ஸ் அப் என்ற செயலி இல்லாத ஸ்மார்ட்போனும் இல்லை, அதனை பயன்படுத்தாத இளைஞர்களும் இல்லை என்ற நிலையில் உள்ளது.வீடியோ, புகைப்படங்கள் பகிர்தல், சேட்டிங், குரூப் சேட்டிங், குரூப் காலிங், வீடியோ மற்றும் ஆடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் வாட்ஸ் அப்பில் உள்ளது.

இளைஞர் மற்ற சமூக வலைதளத்தைவிட வாட்ஸ் அப்பில்தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர் என அண்மையில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களுக்கு இடையிடையே விளம்பரங்களை வெளியிட அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.இந்த திட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  ஆதார் பாதுகாப்பை மேம்படுத்துவது எப்படி????
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்திய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்……

Shobika

ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த டாக்டர்

Admin

கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழன்..! பாராட்டுடன் பரிசுத்தொகையும் கிடைத்தது…!

News Editor