மருத்துவம் லைஃப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் கறை இருக்கா ?அப்போ முதல்ல இத பண்ணுங்க

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நம்மில் பல பேருக்கு வெள்ளைநிற பற்கள் வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக பல்வேறு மக்களுக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும்.

பற்களில் மஞ்சள் கறை படியாமல் இருக்க வேண்டுமென்றால் சில பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

Image result for வாழைப்பழத்தில்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஏராளமாக இருக்கிறது. இந்த சத்துக்கள் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை எளிதாக போக்கும் .வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதோடு வாழைப்பழ தோலில் பற்களை மசாஜ் செய்தால் மஞ்சள் நிறம் குறையும்.

ALSO READ  எளிதில் கிடைக்கும் இந்த மூலிகை செடியில்.. இத்தனை நன்மைகளா?????
Image result for ஆரஞ்சு

ஆரஞ்சு பழத் தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.தினமும் ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு பற்களை இரண்டு முறை தேய்க்க வேண்டும்.இப்படி செய்தால் நல்ல பலன்களை பார்க்கலாம்.

Related image

துளசியை தினமும் வாயில் போட்டு மென்று வந்தால் பற்களில் உள்ள கறைகள் அகலும் வாய் துர்நாற்றமும் நீங்கும்.

Image result for பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் அசிட்டிக் தன்மை அதிகம் உள்ளது. ஆகையால் ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி ,ப்ளூபெர்ரி போன்ற பழங்களை தொடர்ந்து உட்கொண்டால் பற்களில் உள்ள மஞ்சள் கறையை போக்கலாம்.

ALSO READ  பெண்கள் அணியும் ஆடைகளுக்கு பொருத்தமான ஹேர் ஸ்டைல்கள்’...!!!
Image result for பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிளில் போலிக் ஆசிட் உள்ளது. இது பற்களை வெண்மையாக்கும் .சிவப்பு ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிள் சாப்பிட்டால் பற்கள் வெள்ளை நிறமாக இருக்கும்.

Image result for பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து மாதம் ஒரு முறை பற்களை தேய்த்து பின்னர் குளிர்ந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் மாதம் ஒரு முறை இப்படி செய்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உணவுகளில் இருந்து வைரஸ் தொற்று பரவுமா…????

Shobika

உங்கள் அழகை தக்கவைக்க படுக்கைக்கு முன் இதையெல்லாம் செய்தாலே போதும்…..!!!

Shobika

நெருக்கடியான இடங்களில் ஈசியாக பார்க் செய்ய டொயோட்டாவின் புதிய டெக்னாலஜி…

naveen santhakumar