மருத்துவம்

ஓமத்தின் ஒப்பற்ற நன்மைகள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஓமம் நல்ல மருந்தாக செயல் புரிகிறது. இத்தகைய நன்மை தரும் ஓமம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு ஆகியவை நீங்கும்.

1/2 டீஸ்பூன் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா வராது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.

ALSO READ  ஏலக்காயின் ஏராளமான பயன்கள் :

பல்வலி இருந்தால், இந்த எண்ணெய்யைப் பஞ்சில் தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல்வலி மறையும். வயிறு கடமுடா என சத்தம் போட்டால், ஓம எண்ணெய்யை வயிற்றின் மீது தடவலாம். ஓமம், சீரகம் கலவை வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா உயிரிழப்பை தடுப்பதற்கான தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிப்பு….

naveen santhakumar

எளிதில் கிடைக்கும் இந்த மூலிகை செடியில்.. இத்தனை நன்மைகளா?????

naveen santhakumar

விமானத்தில் முதியவரின் உயிரை காப்பாற்ற எதிர்பாராத செயலை செய்த மருத்துவர்

Admin