மருத்துவம்

நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவதற்கான டிப்ஸ் இதோ.!!! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடலுறவு என்பது மணவாழ்க்கையின் ஒரு பகுதியே! அதுவே, வாழ்க்கையல்ல…

ஆனால், இன்றைய காலகட்டத்தில் அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

சினிமா மற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவை உடலுறவினை பெரிதுபடுத்திக்காட்டி, தவறான பிம்பத்தை விதைத்து விட்டது. 

உடலுறவு என்பது தம்பதியருக்குள் நடக்கும் அழகான விஷயம். அவர்களின் காதலின் ஆழம்! அறிய இந்த கலவி சங்கம் அவசியம்.

உறவில் எவ்வளவு நேரம் ஈடுபடமுடியும்..!

ஆண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிலை சேட்டிரியாஸிஸ் (Satyriasis) எனப்படும். 

பெண்களுக்கு உடலுறவு குறித்த உணர்வுகள் அதிகம் உள்ள நிம்ஃபோமேனியா (Nymphomania) எனப்படும்.

ஒரு ஆய்வில், ஒரு ஆண் 32 நிமிடங்களில் ஆறு முறை எழுச்சி அடைந்தகாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே, அதிகபட்சமான எழுச்சி முறையாகும். பொதுவாக, திருமணமான புதிதில் இளமைப்பருவதில், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை உடலுறவு கொள்ள முடியும். அதன்பின், தினமும் உடலுறவு அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு என்பதே தம்பதியர்களின் பொதுவான நடைமுறை.

நீண்ட நேர உறவில் ஈடுபட ஆணுறுப்பின் முன்தோலை நீக்க வேண்டுமா?

இந்த கேள்வி பலரது மனதில் எழுகிறது. ஊறுப்பின் முன்தோலை நீக்குவதால் நன்னை கிடைகிறதா?

ஆணுறுப்பின் முன்தோல் அகற்றப்படுவதில் எவ்வித நன்மையும் இல்லை, தீமையும் இல்லை. ஆணுறுப்பு முன்தோலை அகற்றுவதால், கிருமிகள் தேங்குவது தவிர்க்கப்படுகிறது என்பதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதைகளே! 

ஆணுறுப்பு முன்தோலை நீக்குவதால், ஆண்களின் உடலுறவு உணர்வோ அல்லது உடலுறவு கொள்ளும் நேரமோ மாறுபடாது என்பதே உண்மை.

ALSO READ  நல்லா தூங்கனும்னா தயிர் சாப்பிடனும். ஏன் தெரியுமா??

பெண்களில் சிலருக்கு, வேண்டுமானால் முன்தோல் நீக்கப்பட்ட ஆணுறுப்பு அதிக கிளர்ச்சியைக் கொடுக்கலாம் என்பதைத் தவிர, நீண்ட நேர உடலுறவுக்கு இது எவ்வகையிலும் உதவுவதில்லை.

உறவில் எவ்வளவு நேரம் ஈடுபட இயலும்??

இதற்கான விடை எளிது, ஆண்களின் மனத்தில் இருக்கும் ஆசையைப் பொறுத்தே, அவர்கள் உடலுறவு கொள்ளும் கால அளவை நிர்ணயிக்க முடியும்.! 

பெரும்பாலும் முதலில் ஆசையுடன் நெருங்குபவர்களில் பெண்ணுறுப்பைப் பார்த்த உடனேயே விந்து வெளிப்பட்டுவிடும், சிலருக்கு உறுப்பை உள்ளே நுழைக்க முயற்சிக்கையில் விந்து வெளியாகலாம்.

உடலுறவில் ஈடுபட்டு 10 நிமிடங்கள் வரை தாக்கு பிடிப்பது என்பது சரியான நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வயாகரா போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நல்ல முறையில் எழுச்சி பெறவும், அதிக நேரம் உடலுறவில் ஈடுபடவும் பயன்படுகிறது. ஆனால் இந்த மருந்துகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வதே நல்லது.

உச்ச கட்டம் அடைய முடியாமல் போக காரணங்கள்..!

தைராய்டு சுரப்பி போதிய ஹார்மோனைச் சுரக்காத பட்சத்தில், விதைப்பையிலிருந்து போதிய டெஸ்டோஸ்டீரான் சுரக்காமல் போதல் போன்றவற்றால் உச்ச கட்டம் அடைய இயலாது. 

மன அழுத்தம் (Stress), நரம்புக் கோளாறுகள், பக்கவாதம், முதுகுத் தண்டுவட காயம் போன்றவை காரணமாகவும் ஆண்களால் உடலுறவில் ஈடுபட இயலாமல், உச்ச கட்டம் அடைய முடியாமல் போகலாம்.

நீண்டநேர உறவில் ஈடுபட சில டிப்ஸ்:-

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது. ஏனெனில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து பாலியல் செயல்பாடுகளைச் செய்வதில் வலிமையையும் சக்தியையும் அளிக்க உதவுகிறது. மேலும் உலர்பழங்களை உட்கொள்ள வேண்டும்

ALSO READ  கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் 10 நாட்களில் புதிய மருத்துவமனை

வாழைப்பழம் சாப்பிடுவதால் நீண்ட நேர உடலுறவை அனுபவிக்க முடியும். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் குளுக்கோஸ் உடலுறவை முழுமையாக அனுபவிக்க உதவுகிறது. 

(எ.கா) செவ்வாழை.

நெல்லிகாய் சாற்றை தவறாமல் உட்கொள்வதன் மூலம் அதில் உள்ள ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து அதிகரித்து, விந்து திறனை அதிகரிக்கவும், உடலுறவை அனுபவிக்கவும் உதவுகிறது.

மனதை ஒருநிலைபடுத்துங்கள். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி நீங்கள் உடலுறவின் தீவிர நிலையில் இருக்கும்போது, உங்களால் நீண்டநேர பாலியல் செயல்பாடுகளை அனுபவிக்க முடியும்.

ஃபோர்ப்ளேயில் (Foreplay) கவனம் செலுத்துங்கள்- சில ஆண்கள் ஃபோர்ப்ளே நேரத்தை வீணடிப்பதாக கருதுகின்றனர், அதே சமயம் பெண்களுடன் ஃபோர்ப்ளே மிகவும் முக்கியமானது. இதன் மூலம், நீங்கள் உங்கள் துணை மகிழ்ச்சியடையச் செய்து உச்சம் பெற வைக்கலாம் மற்றும் நீண்டநேர தீவிர நிலையை அனுபவிக்க முடியும்.

முக்கியமான ஒன்று போதுமான தூக்கம். ஆராய்ச்சியாளர்களின் பலரின் ஆய்வின்படி, ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்காத ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. எனவே, பாலியல் செயல்பாடுகளை முழுமையாக அனுபவிக்க போதுமான அளவு தூங்க வேண்டியது அவசியம்.

செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். இது இனப்பெருக்கம் மட்டுமல்ல, மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். இதை சரியாகச் செய்தல அவசியம். ஆனால் பலருக்கு சரியான செக்ஸ் நுட்பங்கள் தெரியாததால் உடலுறவில் பல தவறுகளை செய்கிறார்கள். எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் கொரோனோ வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Admin

மகத்துவங்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி..

naveen santhakumar

குழந்தைபேறு பெற திருமூலர் கூறிய வழிகள்.

naveen santhakumar