மருத்துவம்

இதை மட்டும் நீங்க செஞ்சீங்கன்னா….. உங்கள் உடல் எடை குறைந்து இலியானா போல் ஆவீர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் எடை குறைய வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கும். ஆனால் இந்த லாக்டவுன் ஆனது அனைவருக்கும் உடல் எடையை இன்னும் அதிகரித்துள்ளது.

எவ்வளவு முயற்சி செய்தும் உடல் எடையும் சரி, தொப்பையும் சரி குறையவில்லை என நினைக்கும் நபரா நீங்கள்??????. அப்போ இந்த டிப்ஸ் கண்டிப்பா உங்களுக்குத்தான்…….

பூண்டு என்பது கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.தற்போது பலரும், இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து உணவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

பூண்டு கஞ்சி : இந்த பூண்டு கஞ்சியை மதிய உணவாகச் சாப்பிட்டு வந்தால், தேவையற்ற கொழுப்பு குறைவதுடன்.ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடல் எடையும் குறையும். எப்படி பூண்டு கஞ்சியை செய்வது என பார்க்கலாம்.

தேவையானபொருட்கள்:

ALSO READ  ஓமத்தின் ஒப்பற்ற நன்மைகள்:

*பூண்டு – 10-15 பல் (தோலுரித்தது)

*வறுத்து உடைத்த புழுங்கல் அரிசி – ஒரு கப்

*சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன்

*வெந்தயக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,

*இந்துப்பு – தேவையான அளவு

*மோர் – ஒரு கப்

*தண்ணீர் – 4 கப்

செய்முறை:

உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, வெந்தயக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 4 முதல் 5 விசில் வரை விட்டு இறக்கவும்.குக்கரை சிறிது நேரம் கழித்து திறந்து சூடு குறைந்ததும் மோர் கலந்து அப்படியே குடிக்கலாம்.

ALSO READ  சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்களா???அப்போ இந்த சூப்பர் டிரிங்க் உங்களுக்குத்தான்…

*பூண்டு வயிற்றில் இருக்கும் தேவையற்ற வாயுவை வெளியேற்றி வயிறு உப்புசத்தை குறைக்கின்றது.

*ஜீரண உறுப்புகளை வலிமையாக்கவும்,இந்த கஞ்சி உதவுகிறது.

*மதியம் இந்த கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள எதாவது ஒரு காய்கறி பொறியல் எடுத்துக் கொள்ளலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

*வாரம் 4 முறை இதை சாப்பிடலாம். உடல் எடை மற்றும் தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.சும்மா ஒரு தடவை டிரை பண்ணிதான்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸை தடுக்கக்கூடிய 77 வேதியல் பொருட்களை கண்டறிந்தது சூப்பர் கம்ப்யூட்டர்…..

naveen santhakumar

3 நாட்களில் குணமடையும் கொரோனா நோயாளிகள்.. பிரிட்டனில் புதிய சிகிச்சை….

naveen santhakumar

சிறுநீருக்கு பதிலாக ஆல்கஹாலை வெளியேற்றும் பெண்- மருத்துவர்கள் அதிர்ச்சி…

naveen santhakumar