அரசியல்

ட்ரம்ப் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்கிறார்.

இதற்காக அவர் உண்பதற்கு தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள், அவருக்கு பிடித்த உணவுகள் என அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ALSO READ  கன்னியாகுமரி பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்; விஜய் வசந்த !

இந்நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் ட்ரம்ப்பின் விருந்தில் கலந்து கொள்ளுமாறு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைத்துள்ளார்.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

Shanthi

அரசியலில் குதிக்க போகும் பிரபல நடிகை?

Shanthi

தொடங்கியது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்?

Shanthi