அரசியல்

திடீர் அறிவிப்பு…தமிழக அமைச்சர்களின் 3 முக்கிய துறைகள் மாற்றம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


3 அமைச்சர்களின் துறை நிர்வாகங்களை மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகள் தொழில்துறையிடம் இருந்து வேளாண் துறை அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்ட விமான நிலையங்கள் துறை, தொழில்துறை அமைச்சருக்கும், வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட், தொழிலாளர் நலத்துறையில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கும் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Share
ALSO READ  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம் - வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி கருத்து
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெரியார் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

naveen santhakumar

துறைமுகம் தொகுதியில் நடிகை கௌதமி தீவிர வாக்கு சேகரிப்பு !

News Editor

தொடர் சிக்கலில் மய்யம்; பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் கட்சியில் இருந்து விலகல் !

News Editor