இந்தியா விளையாட்டு

இன்று 5வது டி20 போட்டி: முதல் வெற்றிக்காக போராடும் நியூசி. அணி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 4 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ALSO READ  நெஞ்சுவலி இல்லை; கங்குலி உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம் !

நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி இந்தியாவை பொறுத்தவரை பெரிய அளவில் அழுத்தமில்லாததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்திய அணி தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்ய திட்டமிட்டுள்ளது.

ALSO READ  பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் 6 வயது சிறுமி- ட்விட்டரில் வீடியோ வெளியிட்ட ஆனந்த் மகிந்திரா..!

அதேசமயம், இந்தியாவின் சவால்களுக்கு ஈடுகொடுத்து விளையாடி வரும் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றியாவது பெற போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

News Editor

Discover The World Regarding Online Gambling Along With Glory Casin

Shobika

கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்… 

naveen santhakumar