விளையாட்டு

மும்பை அணியின் பயிற்சியாளராக முசும்தார் தேர்வு-கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை :

முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் அமோல் முசும்தாரை(amol muzumdar ) மும்பை அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்துள்ளது.

மேலும், ரஞ்சி கோப்பையை 41 முறை வென்று சாதனை படைத்த மும்பை அணி, 2015-2016-க்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையை வெல்வதே முதல் லட்சியமாக இருக்கும் என முசும்தார்(muzumdar) கூறியுள்ளார்.

ALSO READ  சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்கு கொரோனா இல்லை :

IPL போட்டியில் கடந்த மூன்று வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் 2019-ல் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் முசும் தார் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா; இந்தியாவுக்கு உதவிய பிரட்லீ !

News Editor

பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி – தொடரை கைப்பற்றி அசத்தல்

Admin

பந்தில் எச்சில் துப்புவதை வீரர்கள் தவிர்க்க வேண்டும்- புவனேஷ்வர் குமார்….

naveen santhakumar