விளையாட்டு

விடுமுறையை கொண்டாட ஸ்விட்சர்லாந்து சென்ற கோலி – அனுஷ்கா தம்பதியினர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுவிட்சர்லாந்து சென்றுள்ள விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை கைப்பற்றி அசத்தியது.

ALSO READ  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை தாக்கிய குரங்கு

இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக இலங்கை அணியுடன் டி20 தொடரில் மோதுகிறது. முதல் டி20 ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே உள்ள 2 வாரங்கள் வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இந்த விடுமுறையை கொண்டாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவோடு சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே இந்த தம்பதியினர் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடற்தகுதி தேர்வில் தோல்வி…. சட்டையை கழற்றிய பாகிஸ்தான் வீரர்

Admin

ஐசிசி பெண்கள் கனவு அணியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனைகள்

Admin