விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் அரை இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

PV Sindhu vs Tai Tzu-Ying Tokyo Olympics: PV Sindhu to face He Bingjiao for  bronze medal, loses to Tai Tzu-Ying in semis - Sportstar

அரை இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை சீன தைபே வீராங்கனை தை சு-யிங் வீழ்த்தினார். பி.வி.சிந்துவை 21 – 18, 21 – 12 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் தை சு-யிங் வீழ்த்தினார்.


Share
ALSO READ  வெற்றி வாகை சூடிய ஜோகோவிச் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றார் மீராபாய் சானு …

News Editor

டி20 உலகக்கோப்பை – ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ..!

naveen santhakumar

இருவருக்கு அரசு வேலை- முதல்வர் அறிவிப்பு..!

naveen santhakumar