தமிழகம்

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் தொழிலதிபர்கள் என பலரும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “கரகாட்டக்காரன்” , “எங்க ஊரு பாட்டுக்காரன்”,”‘எங்க ஊரு மாப்பிள்ளை” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்த நடிகர் ராமராஜன் கொரோனா தொற்று பரிசோதனை செய்ததில் இன்று அவருக்கு  தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Share
ALSO READ  கொரோனா நோய் தொற்று குறைய  திருநங்கைகள் சிறப்பு வழிபாடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

News Editor

வங்கிக்கடன் பெற பாஜகவின் ‘தாமரை திட்டம்’ இணையதளம்…

naveen santhakumar

பயிற்சியின் போது பாய்ந்த குண்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை!

naveen santhakumar