தமிழகம்

என்னை இனி ‘தல” என்று அழைக்க வேண்டாம் – அஜித்குமார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் 2வது பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்தின் 'தல 61': உடைந்த கூட்டணி: வருத்தத்தில் ரசிகர்கள்: என்ன  நடந்தது?- Dinamani

இந்நிலையில், அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ALSO READ  தமிழகத்தில் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி
Image

இனி என்னை யாரும் ‘தல’ என அழைக்க வேண்டாம். என் இயற்பெயரான அஜித்குமார் என்றோ அஜித் அல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ALSO READ  பாலிவுட் செல்லும் தல அஜித்தின் வேதாளம் படம்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

அன்புடன்,
அஜித்குமார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சில்லி சிக்கன் வியாபாரிக்கு சிலிண்டரால் நேர்ந்த கொடூரம் !

News Editor

அனைத்து கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்: உயர்க்கல்வித்துறை உத்தரவு

naveen santhakumar

திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம்

naveen santhakumar