தமிழகம்

அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜனவரி 14 ஆம் தேதி  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே நவம்பர் 21-ல் சென்னை வந்திருந்தார். அப்போது  பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடரும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும் அமித்ஷா முன்னிலையில் கூட்டாக அறிவித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார்கள். 

இந்நிலையில் வரும் 14-ஆம் தேதி துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க மீண்டும் அமித் ஷா சென்னை வர இருக்கிறார்.  அதன்பின் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும், அதனையடுத்து அதிமுக பாஜக கூட்டணியின் முதல் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ALSO READ  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

#amithshah #bjp #admk #edapadipalanisamy #rajinikanth #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 847 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு…!

naveen santhakumar

கொரோனா முன்களப் பணியாளார்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு !

News Editor

பேரதிர்ச்சி… சூப்பர் சரவண ஸ்டோர்ஸ் மூடல்!

naveen santhakumar