தமிழகம்

சென்னையில் சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும். இந்த வாகனம் பேட்டரி மூலம் இயங்கக்கூடியது,இதில் 48 வோல்ட் 12ஆம்ஸ் பொருத்தப்பட்டு Self Balancing Automatic Dynamic Stability. இந்த வாகனத்தின் எடை 58 கிலோ . இந்த வாகனம் 6 முதல் 7 மணிநேரம்
வரை இயங்கக்கூடியது, இந்த வாகனத்தில் Digital Speedometer மற்றும் Wireless Remote Control உள்ளது. இந்த வாகனம் 360 டிகிரி சுழலக்கூடியது.

ALSO READ  பேரதிர்ச்சி… சூப்பர் சரவண ஸ்டோர்ஸ் மூடல்!

மேலும் இந்த வாகனத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் செல்ல முகப்புவிளக்கும் பின்புறம் சிவப்புவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாககூடும் இடத்தில், நடைபாதையில் சென்றும் போக்குவரத்தையும், மக்களையும் ஒழுங்குபடுத்த மிகவும் உதவியாக இருக்கும்.தற்போது, இந்த சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் ஒத்திகைக்காக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!

Admin

எழுத்தாளர், நடிகர் ‘பாட்டையா’ பாரதி மணி காலமானார்

naveen santhakumar

தந்தை மரணம் – ஹெலிகாப்டரில் பறந்து வந்த பாசமகன்

naveen santhakumar