தமிழகம்

“நீட்-ஐ எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம்;சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது” -முதல்வர்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை :

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா விடுதலை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்று கூறினார்.

அதனையடுத்து, ‘‘7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 313 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். உள்ஒதுக்கீடு குறித்து பெருமை பேசவில்லை. பெருமை அடைகிறேன்.

ALSO READ  கொரோனா பாதித்தவர்கள் வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் !

 நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களின் ஒரே கொள்கை. இந்தியாவிலேயே நீட் தேர்வு வேண்டாம் என எதிர்த்து போராடும் ஒரே மாநிலம் தமிழகம்தான்’’ என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மழை,வெள்ளம் – ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு பரிசீலனை

naveen santhakumar

கோவையில் அதிகரிக்கும் கொரோனா; திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் !

News Editor

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து- முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் பள்ளி கல்வித்துறை…

naveen santhakumar