தமிழகம்

இன்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் நேரம் மாற்றம் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பதற்காக நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் நேரம் மாற்றம்: இன்று முதல் 3 நாட்களுக்கு...!

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோக நேரத்தில் மாற்றம் கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நேர மாற்றம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகள் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

இது குறித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளதாவது,

ALSO READ  ஜூலை 3வது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

தீபாவளி பண்டிகை நவம்பர் மாத தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருட்களும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதற்கிணங்க ரேஷன் கடைகள் நவம்பர் 1 முதல் 3 ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி செய்லபடும்.

மேலும் நாள் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குவதால் ரேஷன் அட்டைதாரர்கள் தடையின்றி பொருட்களை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று… 

naveen santhakumar

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்திய தமிழக அரசு !

News Editor

ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து !

News Editor