தமிழகம்

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து – சம்பவ இடத்திற்கு விரைகிறார் முதலமைச்சர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், குன்னூர் விரைகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின். மேலும், விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரியும் தமிழகம் வருகிறார்.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. சம்பவ இடத்திற்குக விரைகிறார் முதல்வர்  ஸ்டாலின். | Army helicopter crash in Coonoor .. Chief Stalin rushes to the  scene.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளோடு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் இதுவரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம் சூலூரிலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ALSO READ  ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகள்; சாட்டையை சுழற்றும் காவல்துறை !

இந்த விமானத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் வெளியானதும் மத்திய அமைச்சர்களோடு பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். விபத்து நடந்து இடத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சில மணி நேரங்களில் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, விபத்து நடந்த குன்னூருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விரைந்துள்ளார். மேலும், விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌத்ரியும் தமிழகம் நோக்கி விரைந்துள்ளார்.

ALSO READ  சென்னையில் 3 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில் கொள்ளை - குற்றவாளிகள் கைது
Vivek Ram Chaudhari Biography, State, Salary, Age, Wiki

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பதிவு :

naveen santhakumar

திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும்- TNPSC அறிவிப்பு…

naveen santhakumar

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

Admin