தமிழகம்

90s கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான சித்த வைத்தியர் காலமானார்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் 90 கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 78. பல ஆண்டுகளாக சித்த மருத்துவத் துறையில் இருக்கும் அவருக்கு, ஒருகாலத்தில் தமிழகத்தில் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. 

ALSO READ  தமிழகத்திற்காக கடல் கடந்து வரும் உதவிகள்; இந்தியாவை அசரவைத்த பி.டி.ஆர் !

தொலைக்காட்சிகளில் அவர் பேசும் முறையும், இளைஞர்களை அவர் அழைக்கும் தன்மையும் சற்று வித்தியாசமாக இருக்கும். 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சித்த மருத்துவத் துறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டருக்கு சைபர் க்ரைம் போலீஸ் கடிதம்

naveen santhakumar

பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..

Shanthi

தமிழகத்தில் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

News Editor