தமிழகம்

பிரபல நடிகர் பா.ஜ.கவில் இணைத்தார்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திரைத்துறையில் பன்முகத்தனமை கொண்ட பஞ்சு அருணாச்சலதின் மகன் சுப்பு பஞ்சு இன்று பாஜகவில் இணைந்தார்.

நடிகர் சுப்பு பஞ்சு தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன், பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.அதனையடுத்து பலப்படங்களில் நடித்து வரும் இவர் பாஜகவில் இணையப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் நடிகர் சுப்பு பஞ்சு இன்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.


இத்தகவலை நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்.” “எனது நல்ல நண்பர் சுப்பு பஞ்சு பாஜகவில் இணைந்திருக்கிறார். ஆகையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  அதிபர் ட்ரம்ப்க்கு இந்தியாவில் என்ன வேலை… இதற்காகவா வருகிறார்?


நடிகர் சுப்பு பஞ்சு தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குநர், பாடலாசிரியர் என திரைத்துறையில் பன்முக திறமை கொண்ட மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மழை – வெள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காண வாட்ஸ் அப் குழு..

Shanthi

மாணவர்களை தாக்கும் கொரோனா… 46 பேருக்கு தொற்று உறுதி!

naveen santhakumar

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்

News Editor