தமிழகம்

மானிய விலையில் பொருட்கள் திட்டம் நீட்டிப்பு – தமிழக அரசு …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியாயவிலை கடைகளில் உள்ள சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

எந்த ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் பொருட்கள் வாங்கலாம் மத்திய அரசு  அதிரடி.....! - தினசரி தமிழ்

கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வந்தது. தற்போது இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

ALSO READ  இரண்டு மடங்கு ஹவாலா பணம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி !

மேலும், இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் ஒன்றுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையி்ல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 36 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2-ம் தேதி குடியரசு தலைவர் தமிழகம் வருகை

naveen santhakumar

மெகா தடுப்பூசி முகாம் – தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

News Editor