தமிழகம்

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகை – 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் என இருந்ததை 8 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் அறிவிப்புகளின் படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அறிக்கையின்படி 2021- 22 ஆம் கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டம் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத் தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானத்தை 8 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் வீதம் ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் குறித்த ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழக அரசின் அரசாணையின்படி 2013 -14 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப் படிப்பை மேற்கொள்ள முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  தமிழ்நாடுநீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு ...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆடையை கழற்றுபவர்கள் அல்ல…..காலில் உள்ளதை கழற்றுபவர்கள்…..காயத்ரி ரகுராம்

naveen santhakumar

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: நாளை விசாரணை..

Shanthi

மீண்டும் ஊரடங்கா?… முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar