தொழில்நுட்பம்

மோட்டோரோலாவின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் மற்றும் மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளாது. இவற்றில் 6.4 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  இனி பசுக்களுக்கும் வரன் பார்க்கலாம்- மேட்ரிமோனி இணையதளம் தொடக்கம்

புதிய ஜி ஸ்டைலஸ் கொண்டு புகைப்படங்களை எடிட் செய்வது, குறிப்பு எழுதுவது, வரைபடம் உருவாக்குவது என பல்வேறு அம்சங்களை இயக்க முடியும். ஸ்டைலஸ் சாதனம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யாமலேயே ஸ்டைலசை எடுத்து குறிப்புகளை எழுத முடியும்.

சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2300×1080 பிக்சல் FHD+ IPS LCD மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • 4 ஜி.பி. ரேம்
  • 128 ஜி.பி. மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரியல்மி GT 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் :

Shobika

ஜியோவின் புதிய டேட்டா சலுகை :

Shobika

‘Mendelevium-244’ என்று புதிய ஐசோடோப் அறிமுகம்…

naveen santhakumar