தொழில்நுட்பம்

2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் பைக்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.

ALSO READ  பிலிப்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம் :

தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் 150 முதல் 200 சிசி பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

ALSO READ  Whatsapp-க்கு good bye…சொந்தமாக செயலியை உருவாக்கும் இந்தியா

மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்படலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிவிஎஸ் நிறுவனத்தின் BS6 Star City Plus பைக்கின் டீசர் வெளியீடு

Admin

பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10டி 5G ஸ்மார்ட்போன் விரைவில்……

Shobika

ஒப்போ நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப கேமரா அறிமுகம் :

Shobika