தொழில்நுட்பம்

இந்தியாவில் டிக்டாக் செயலி விரைவில் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் “டிக்டாக்” செயலி மீண்டும் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் “TickTack” எனும் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. அதன்படி டிக்டாக் செயலி “TickTack” பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  கவின்கேர் நிறுவனம் இண்டிகா விற்பனையை அதிகரிக்க பாலிவுட் நக்ஷத்திரங்களுடன் புதிய ஒப்பந்தம்
TikTok launches its first personalized annual recap feature, 'Year on TikTok'  | TechCrunch

முன்னதாக பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை மீண்டும் இந்தியாவில் வெளியிடும் முயற்சியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மேலும் இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு வந்த புது தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட பைட்டேன்ஸ் ஒப்புக் கொள்வதாக அறிவித்தது. இதற்கென 2019 வாக்கில் பைட்டேன்ஸ் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்தது.

TikTok on the clock': TikTok trends to try at home | Lifestyles |  collegiatetimes.com

சமீபத்தில் பப்ஜி மொபைல் கேம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா எனும் பெயரில் வெளியிடப்பட்டது. முந்தைய கேமினை போன்றே புதிய பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமும் இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரியல்மி GT 5G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் :

Shobika

பட்ஜெட் விலையில் ரியல்மியின் 5G ஸ்மார்ட்போன் :

Shobika

மாஸ் காட்ட இந்தியாவுக்கு வரும் எலக்ட்ரிக் கார்…

Admin