தொழில்நுட்பம்

ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள “இரு மின்னஞ்சல்களை” பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கிக் கணக்குகளை(bank account) ஆன்லைன் மோசக்காரர்களிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு புதிய ஆலோசனை

ஆன் லைன்(online) மூலம் பணம் திருடும் கும்பல்களின் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே வருகிறது. சிவிவி எண்களைக் கேட்பது, AUTO FILL OPTION BROWSER கள் மூலம் தரவுகளை திருடுவது, மின்னஞ்சல்கள் மூலம் உள் புகுவது போன்றவற்றின் மூலம் ஹைடெக்(hi-tech) திருட்டுகள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சைபர் குற்றங்கள் தடுப்பு மற்றும் அவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மத்திய அரசின் ட்விட்டர் பக்கமான CYBER DOST ஒரு வழிமுறையை அறிவுரையாக கூறியுள்ளது.

ALSO READ  வாட்ஸ்அப் செயலியில் நியூ அப்டேட் விரைவில் :

அதில் எப்போதும் இரு மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.சமூக வலைதளங்களுக்கென்று ஒரு  மின்னஞ்சல் முகவரியையும், நெருங்கிய உறவுகளுடன் பேசுவது மற்றும் வங்கிப் பரிவர்த்தணைகளுக்கு ஒரு தனி முகவரியையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது CYBER DOST.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாட்ஸ் அப் பயணாளர்களுக்கு அதிர்ச்சி:

naveen santhakumar

வாட்ஸ்அப் செயலியில் நியூ அப்டேட் விரைவில் :

Shobika

Zoom App..திரையில் மாணவர்கள்.. கருப்பு கவுனில் ரோபோ. வித்தியாசமான பட்டமளிப்பு விழா….

naveen santhakumar