சினிமா

அடேங்கப்பா!!!!!ஒரு குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு சம்பளம் இவ்ளோவா!!!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புகழ்பெற்ற பிரபல நடிகையாக இருப்பவர்களுள் கரீனா கபூரும் ஒருவர், இவரும் நடிகர் சயீப் அலிகானும் காதல் கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளார். 

இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர், பெண் ஒருவரை வேலைக்கு நியமித்து உள்ளார். அக்குழந்தையை பார்த்துக்கொள்ளும் அப்பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.

குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு மாபெரும் அளவில் நேர்காணல் வைத்து தேர்வு செய்துள்ளார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்கள் எல்லாம் இதில் கலந்து கொண்டு அப்பெண்ணை தேர்வு செய்தனர்.

ALSO READ  தன் பெயர் கொண்ட கடைக்கு நேரில் விசிட் அடித்த "சோனு ஷூட்"

ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்.கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அப்பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும் என்று கண்டிஷன் போடப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“chill bro” ஆக கலக்கும் தனுஷ்- ‘பட்டாஸ்’ டிரெய்லர் வெளியீடு

Admin

என் வருங்காலக் குழந்தைகளின் அன்னையே-நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து…

naveen santhakumar

‘children of heaven’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

Admin