தொழில்நுட்பம்

ATM கார்டு தொலைந்து விட்டதா?????இனி சுலபமாக உங்கள் மொபைலில் இருந்தே அதனை சரிசெய்யலாம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய காலகட்டத்தில்,ATM கார்டுகளைப் பயன்படுத்தி தான் பலரும் பணம் எடுக்கின்றனர். எனினும் பயணங்களின் போதோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ ATM கார்டுகளை ஒரு சிலர் தொலைத்துவிடுகின்றனர்.

ஒரு சிலரின் ATM கார்டுகள் திருடப்படுகிறது.தொலைந்து போன தங்கள் ATM கார்டை எப்படி பிளாக் செய்வது என்று ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலருக்கு இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.உங்களது மொபைல் மூலமே இதனை சரி செய்து கொள்ளலாம்.

#முதலில் உங்கள் மொபைலில் பிரவுசருக்கு செல்லுங்கள்.

ALSO READ  xiaomi நிறுவனத்தின் மின்சார பைக் அறிமுகம்

#இதற்குப் பிறகு உங்கள் வங்கி இணையதள பக்கத்தைத் தேடி அதில் login செய்ய வேண்டும்.

#அதில் ‘ATM Card Services’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.

#பின்னர் E-Services-க்கு கீழ் ‘Block ATM Card link’-க்கு செல்லவும்.

ALSO READ  ரிசர்வ் வங்கி அதிரடி - கூகிள் பே கார்டு விவரங்களை சேமிக்க முடியாது

#உங்கள் ATM கார்டை மூட விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்

#இந்த இடத்தில் உங்கள் ATM கார்டின் 1234 போன்ற நான்கு எண்களைக் காண்பீர்கள்.

#பின்னர் உங்கள் ATM கார்டு நம்பரை பதிவு செய்ய வேண்டும்.இதற்குப் பிறகு உங்கள் மொபைலுக்கு OTP வரும்.

#இந்த OTP ஐ நிரப்பவும். உங்கள் ATM பிளாக் செய்யப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இப்போதே முந்துங்கள்….BMW . M 5 காம்படீஷன் மாடலுக்கான முன்பதிவு தொடக்கம்….

Shobika

குறைந்த விலையில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் :

Shobika

டிரோன் மூலம் தடுப்பூசி-அசத்தும் ப்ளிப்கார்ட் நிறுவனம்…

Shobika