தொழில்நுட்பம்

குறைந்த விலையில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், சாம்சங் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  கவர்ச்சிகரமான விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்:
Samsung Galaxy Fold (unreleased original) hands-on review | T3

கேலக்ஸி Z போல்டு 3 விலை முந்தைய மாடலை விட 17 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 விலை முந்தைய மாடலை விட 22 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குறைந்த விலையில் வழங்குவதன் மூலம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகப்படுத்த சாம்சங் திட்டமிட்டிருக்கிறது.தற்போதைய தகவல்களின் படி சாம்சங் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள், இதர அக்சஸரீக்களை ஆகஸ்ட் 11-ம் தேதி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெண்களின் பாதுகாப்புக்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி

Admin

நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

Admin

மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலுக்கான டீசர் :

Shobika