தொழில்நுட்பம்

மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலுக்கான டீசர் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புதிய XUV700 இந்த ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. புதிய XUV700 மாடலில் ஆட்டோ பூஸ்டர் ஹெட்லைட்களை வழங்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா XUV700 டீசர் வெளியீடு || Tamil News New Mahindra XUV700 teased  India launch confirmed for 2021

டீசர் வீடியோவின்படி மஹிந்திரா XUV700 இரவு நேரத்தில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தை கடக்கிறது. இவ்வாறு வேகத்தை கடக்கும் போது கூடுதல் ஹெட்லைட்கள் தானாக ஆன் ஆகிறது. புதிய XUV700 இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. அதன்படி புதிய மஹிந்திரா கார் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.

Mahindra XUV700 is the new name of the all-new 2021 XUV500 SUV

முன்னதாக இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்களில் புது மஹிந்திரா XUV700 மாடலில் C-வடிவ LED ஆர்எல்கள், முற்றிலும் புது பம்ப்பர்கள், கிரில், அலாய் வீல்கள், C-வடிவ LED டெயில் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.


Share
ALSO READ  'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பயனர்களின் சுயவிவரங்களை பகிரும் ‘வாட்ஸ் ஆப்’ …! தப்பிப்பது எப்படி..!

News Editor

இந்தியாவில் யமஹா FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் அறிமுகம் :

Shobika

இனி இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கிடையாது :

Shobika